Let Me Explain With Nandhini | ISRO Reusable Launch Vehicle | RLV | India Reusable Rocket Tamil
செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஏவுகணையை இன்று இஸ்ரோ வெற்றிகரமாக பரிசோதித்து பார்த்திருக்கிறது. இந்த வெற்றி இந்திய விண்வெளி துறையில் குறிப்பிட்டத்தக்க மைல் கல்லாக கருதப்படுகுிறது.
ISRO today successfully test-fired a rocket designed to launch satellites and return them to Earth. This achievement is considered a significant milestone in the Indian space industry.
#ISRO
#RLV
#Space
~ED.71~